ஒலிம்பிக்: பெண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் || london olympics Womens 200m Backstroke swimming america wins gold and bronze
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
  • தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
  • மேற்கு வங்கத்தில் உள்ள மால்டாவில் 48 மணி நேரத்தில் 8 பச்சிளம் குழந்தைகள் பலி
  • காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சினுக்கு வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி
  • ராஜஸ்தானில் பட்டாசுக்கடையில் தீ விபத்து: ஏழு பேர் பலி
ஒலிம்பிக்: பெண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்
ஒலிம்பிக்: பெண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்
லண்டன்,ஆகஸ்ட்.4-
 
ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் அமெரிக்க வீரர்களின் ஆதிக்கம் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதிலும் தற்போதைய ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் பதக்கப் பட்டியல் அனைத்திலும் அமெரிக்க வீரர்களின் பெயர் நிச்சயம் இடம்பெற்று வருகிறது.
 
வீரர்களுக்கு நிகராக அந்நாட்டு வீராங்கனைகளும் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மிஸ்ஸி பிராங்க்ளின் தங்கப்பதக்கம் வென்றார்.
 
மற்றொரு அமெரிக்க வீராங்கனையான எலிசபெத் பெய்சல் வெண்கலம் வென்றார். இப்போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தாசியா சுயிவா வெள்ளிப்பதக்கம்  வென்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: யூனுஸ்கான் 25–வது சதம்

துபாய், அக். 23–பாகிஸ்தான்–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது.பாகிஸ்தான் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif