ஒலிம்பிக்: ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம் || london olympics Mens 200m Backstroke america wins gold and bronze
Logo
சென்னை 18-12-2014 (வியாழக்கிழமை)
ஒலிம்பிக்: ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்
ஒலிம்பிக்: ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் அமெரிக்காவுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்
லண்டன்,ஆகஸ்ட்.3-
 
லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கங்களை அமெரிக்க வீரர்கள் வென்றுள்ளனர்.
 
பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் டைலர் கிளாரி தங்கம் வென்றார். இப்பிரிவில் ஜப்பான் வீரரான ரையோசுகி வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரரான ரையான் லொச்டெ வெண்கலப்பதக்கம் பெற்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இரண்டாம் நாள் ஆட்டம்: ஆஸ்திரேலியா 221 ரன்கள்-ஸ்லிப்பில் வந்த கேட்ச்சை பாய்ந்து பிடித்த அஸ்வின்

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் ....»