இந்திய கப்பற்படையின் தளபதி, உதவி தளபதியாக அண்ணன், தம்பி || Navy chiefs brother appointed Assistant Chief of Naval Staff
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
  • பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 800 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகளும் சரிவு
  • தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடுநிலையுடன் நடத்தப்படும்: தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பேட்டி
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
இந்திய கப்பற்படையின் தளபதி, உதவி தளபதியாக அண்ணன், தம்பி
இந்திய கப்பற்படையின் தளபதி, உதவி தளபதியாக அண்ணன், தம்பி
புதுடெல்லி, ஆக. 2-
 
இந்திய கப்பற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் நிர்மல் வர்மா இருந்து வருகிறார். அதே கப்பற்படையில் பணியாற்றி வரும் அவருடைய சகோதரரான ரியர் அட்மிரல் பிமல் குமார் வர்மா, இந்திய கப்பற்படையின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் இவர்கள் இருவரும் பாராளுமன்ற சவுத் ப்ளாக் வளாகத்தில் உள்ள  பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணியாற்றுவார்கள்.  இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒரே வளாகத்தில் ஒரே தளத்தில் இரண்டு சகோதரர்கள் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
 
ரியர் அட்மிரல் பிமல் குமார் வர்மா, இன்னும் சில வருடங்களில் கப்பற்படையின் உயரிய பதவியான தளபதி பதவியை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சியாச்சினில் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும் நேரம் வந்துவிட்டது: பாகிஸ்தான் தூதர்

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சினில் இனிமேலும் உயிரிழப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரம் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif