ஒலிம்பிக்: பெண்கள் 4*200 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க அணிக்கு தங்கம் || lonodon olympics womens freestyle relay america wins gold
Logo
சென்னை 22-08-2014 (வெள்ளிக்கிழமை)
  • தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது: தென் மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு அமல்
  • வாக்குப்பதிவு ரகசியத்தை பாதுகாக்கும் புதிய ஏற்பாடு விரைவில் அறிமுகம்
  • முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரி தடுத்து நிறுத்தம்
  • உ.பி.யில் மழையால் பாதித்த கோரக்பூர் மாவட்டத்தை ராஜ்நாத் சிங் இன்று பார்வையிடுகிறார்
ஒலிம்பிக்: பெண்கள் 4*200 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க அணிக்கு தங்கம்
ஒலிம்பிக்: பெண்கள் 4*200 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க அணிக்கு தங்கம்
லண்டன்,ஆகஸ்ட்.2-
 
லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4*200 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
 
இப்போட்டியில் 7 நிமிடம் 42.92 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பிராங்க்ளின் மிஸ்ஸி, வால்மர் டனா, வ்ரீலான்ட் ஷானன் மற்றும் ஷ்மித் அல்லிசன் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி தங்கம் வென்றது.
 
இப்போட்டியில் பாரட் ப்ராண்ட், சிலான்கர் மெலைன், பால்மர் கைலி மற்றும் கவுட்ஸ் அலிசியா ஆகியோர் கொண்ட ஆஸ்திரேலிய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. மேலும் முபாத் கமிலி, பானட் சார்லட், எட்டின் ஒபலி மற்றும் பால்மி கொரலி ஆகியோர் கொண்ட பிரான்ஸ் அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சக நாட்டவரை சந்திக்கிறார் செரீனா

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25-ந்தேதி ....»