லண்டன் ஒலிம்பிக் நீச்சல்: ஆண்கள் 4*200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் அமெரிக்காவுக்கு தங்கம் || london olympics swimm america win Freestyle Relay
Logo
சென்னை 22-10-2014 (புதன்கிழமை)
லண்டன் ஒலிம்பிக் நீச்சல்: ஆண்கள் 4*200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் அமெரிக்காவுக்கு தங்கம்
லண்டன் ஒலிம்பிக் நீச்சல்: ஆண்கள் 4*200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் அமெரிக்காவுக்கு தங்கம்
லண்டன்,ஆகஸ்ட்.1-
 
லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான 4* 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே நீச்சல் அக்குவாடிக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் ரியன், கானர், ரிக்கி, பெல்ப்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 6.59 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றது.
 
இந்த போட்டியில் பிரான்ஸ் அணிக்கு வெள்ளிப்பதக்கமும், சீனாவிற்கு வெண்கலமும் கிடைத்தன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்திய ஹாக்கி பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் (வயது60) நேற்று தனது பதவியை திடீரென ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif