அமெரிக்கா: வெள்ளை நிறத்தில் பிறந்த காட்டெருமை குட்டி || White buffalo born in America
Logo
சென்னை 24-07-2014 (வியாழக்கிழமை)
  • காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல்: ஒருவர் பலி
  • நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • பூடான் - சீனா இடையேயான எல்லை பிரச்சனை: இன்று பேச்சுவார்த்தை
  • ராகுல் 25-ம் தேதி அமேதிக்கு பயணம்
அமெரிக்கா: வெள்ளை நிறத்தில் பிறந்த காட்டெருமை குட்டி
அமெரிக்கா: வெள்ளை நிறத்தில் பிறந்த காட்டெருமை குட்டி
வாஷிங்டன்,ஜூலை.31-
 
அமெரிக்காவின் தென்கிழக்கே இருக்கும் கனெக்டிக்கட் பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் காட்டெருமை ஒன்று சமீபத்தில் வெள்ளை நிறத்தில் குட்டியை போட்டது. பொதுவாக காட்டெருமைகள் கருப்பு நிறத்தில்தான் இருக்கும். காட்டெருமைகள் வெள்ளை நிறத்தில் குட்டி போடுவது மிகவும் அரிது என்றும், ஒரு கோடி குட்டிகளில் ஒன்று இப்படி பிறக்கும் என்றும் கால்நடை துறை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
 
தங்கள் பகுதியில் வெள்ளைநிற காட்டெருமை குட்டி பிறந்திருப்பது அங்குள்ள விவசாயிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. பாண்டு வாத்தியம் முழங்க ஆடிப்பாடி விழா எடுத்து, இந்த குட்டிக்கு `எல்லோ மெடிசின் டான்சிங் பாய்' என செல்லப்பெயர் வைத்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

குஜராத் அரசின் அலட்சியத்தால் ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளது: காங்கிரஸ்

குஜராத் மாநில வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மாநிலத்தின் கிர் காடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ....»