தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வேயில் வேலை: முகுல்ராய் || fire accident dead family persons railway appointment mukhul roy
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வேயில் வேலை: முகுல்ராய்
தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வேயில் வேலை: முகுல்ராய்
சென்னை, ஜூலை 30-

டெல்லியிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லூர் அருகே வந்தபோது தீப்பிடித்தது. இதில 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவ்விபத்தில் பலியானோரின் குடும்பத்தில் ஒருவருக்கு ரெயில்வேயில் வேலை வழங்கப்படும் என்று ரெயில்வேத்துறை அமைச்சர் முகுல்ராய் தெரிவித்தார்.

இவ்விபத்து பற்றி அறிவதற்காக நெல்லூர் செல்லும் வழியில் சென்னை வந்த அமைச்சர் முகுல்ராய், நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்துதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரெயில்வேயில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தெலுங்குதேசம் கட்சி உடைந்தது: கட்சி தாவிய 10 எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.எஸ். உறுப்பினராக அங்கீகரிக்க சபாநாயகருக்கு கடிதம்

நகரி, பிப்.13–தெலுங்கானா சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.சமீபத்தில் நடந்த ஐதராபாத் மாநகராட்சி ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif