நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று கோர்ட்டில் ஆஜர் || nellai dmk secretary karupaswamy pandian today appear court
Logo
சென்னை 11-07-2014 (வெள்ளிக்கிழமை)
நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று கோர்ட்டில் ஆஜர்
நெல்லை மாவட்ட  தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இன்று கோர்ட்டில் ஆஜர்
நெல்லை, ஜூலை. 30-
 
நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது டி.வி.நிருபரை தாக்கியது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
 
இந்த வழக்கு விசாரணை நெல்லை கோர்ட்டில் இன்று நடந்தது. இதில் கருப்பசாமிபாண்டியன் ஆஜரானார். அவர் தன்மீது பொய் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான சாட்சிகள் விசாரணை செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறி நீதிபதி ஒத்திவைத்தார். கருப்பசாமி பாண்டியன் தரப்பில் வக்கீல்கள் ரவீந்திரநாத், ரவீந்திரன், துரை, ஜோதிமுருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருநெல்வேலி

section1

மலைப்பகுதியில் சாரல் மழை: பாபநாசம்-சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை,ஜூலை.11–தென்மேற்கு பருவமழை தாமதம் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் போதிய மழை ....»