ரயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் செல்ல வசதி: சென்னை கோட்ட மேலாளர் தகவல் || Train fire accident affected passengers relation
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
ரயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் செல்ல வசதி: சென்னை கோட்ட மேலாளர் தகவல்
ரயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் செல்ல வசதி: சென்னை கோட்ட மேலாளர் தகவல்
சென்னை, ஜூலை. 30-

சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் டி.கே.மிஸ்ரா தீ விபத்து தொடர்பாக கூறியதாவது:-

டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை நெல்லூர் அருகே தீ விபத்தில் சிக்கியது. எஸ்-11 பெட்டியில் தீ பிடித்ததில் 26 பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு நெல்லூரில் உள்ள 2 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெட்டி தவிர மற்ற பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த ரெயில் சென்னை வருகிறது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 46 பயணிகளின் முழு விவரம் தெரியவில்லை.

காயம் அடைந்த பயணிகளின் உறவினர்கள் நெல்லூர் சிறப்பு ரெயில் சென்டிரலில் இருந்து 10.30 மணிக்கு சென்றுள்ளது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணைக்கு பிறகே தெரியவரும். எஸ்-11 பெட்டி முழுமையாக எரிந்துவிட்டது. மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

விலை உயர்ந்த செல்போன்களை திருடி நக்சலைட்டுகளுக்கு சப்ளை செய்யும் சிறுவர்கள்

கோயம்பேடு,அக்.23– செல்போன் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. பலர் ஸ்மார்ட் போன் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif