அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2 வது பவுர்ணமி நீல நிறத்தில் தெரியும் || Next month 2 pavurnamis blue pavurnami
Logo
சென்னை 30-01-2015 (வெள்ளிக்கிழமை)
  • இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் : டெல்லியில் இன்று ஆலோசனை
  • முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியா 136/5 (36 ஓவர்)
  • சென்னை: பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் சசி பெருமாள்
  • ஐதராபாத்தில் போலீசார் ரெய்டு: 90 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
  • ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியீடு
  • காங்கிரசில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகல்?: இன்று 12:30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார்
அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிறத்தில் தெரியும்
அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிறத்தில் தெரியும்
சென்னை, ஜூலை.30-

ஆகஸ்ட் மாதத்தில் பல புனித நாட்கள் வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 1-ந்தேதியும், 31-ந்தேதியும் 2 பவுர்ணமி நாட்கள் வருகிறது. 1-ந்தேதி தோன்றும் பவுர்ணமி வழக்கம்போல் இருக்கும். 31-ந்தேதி தோன்றும் பவுர்ணமி நீல கலரில் தெரியும். இது அபூர்வமான நிகழ்வு ஆகும்.

2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நீலநிற பவுர்ணமி காணப்படும். பவுர்ணமி நாட்களில் ஏற்படும் புவிஈர்ப்பு விசையால் பூமியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. ஆடி வெள்ளி கிழமைகளுக்கு தனி சிறப்பு உண்டு. அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் அம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆடி வெள்ளிக்கிழமைகள் வருகிறது. அத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆகஸ்ட் 9-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தியும் 20-ந்தேதி ரம்ஜான் பண்டிகையும் வருவதால் ஆகஸ்ட் மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மாநிலச்செய்திகள்

section1

கள்ளக்காதலியை சந்திப்பதற்கு இடையூறாக இருந்ததால் அவரது கணவரை அடித்து கொன்ற வாலிபர் கைது

செஞ்சி, ஜன. 30–விழுப்புரம் அருகே உள்ள நரையூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 51), கொத்தனார். ....»