Logo
சென்னை 22-05-2013 (புதன்கிழமை)
அமர்நாத் கோவில் வாரியம் மறுகட்டமைப்பு: பா.ஜனதா வலியுறுத்தல்
ஜம்மு, ஜூலை 26-
 
அமர்நாத் கோவில் வாரியத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், கோவில் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து வாரியத்தை மறுகட்டமைப்பு செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
 
வாரியத்தின் தன்னிச்சையான முடிவினால், அமர்நாத் யாத்திரை காலம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி தற்போது 39 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே தலைவரின் வழிகாட்டுதலின்படி இயங்காமல், உறுப்பினர்களின் பரிந்துரைப்படி வாரியம் இயங்கவேண்டும்.
 
மேலும் அதிக பக்தர்கள் வருகையால் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதால் யாத்திரை நாட்களை குறைத்ததாக கூறுகின்றனர். இதனை எதிர்த்து பா.ஜனதா போராட்டம் நடத்தும். யாத்திரை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஜிதேந்திரசிங் கூறினார்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

துபாய் துறைமுகத்தில் 259 யானை தந்தங்கள் பறிமுதல்

கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆப்பிரிக்க ....»

Recommendations
Recent Activity