Logo
சென்னை 24-05-2013 (வெள்ளிக்கிழமை)
மின்சாரம் தாக்கி பெண் சாவு
மத்தூர், ஜூலை. 26-
 
போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேகுளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி முனியம்மாள் (60). இன்று காலை இவர் விவசாய தோட்டத்திற்கு சென்றார். அங்கு அறுந்து கிடந்த மின்வயரை தெரியாமல் மிதித்தார்.
 
இதில் மின்சாரம் தாக்கி முனியம்மாள் இறந்து விட்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

O
P
E
N

close

அண்மை - கிருஷ்ணகிரி

section1

கிருஷ்ணகிரி அருகே முதியவர் மர்ம சாவு

கிருஷ்ணகிரி அருகே உள்ள குட்லப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 75). கூலி தொழிலாளி. வெளியூரில் தங்கி ....»

Recommendations
Recent Activity