ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிரணாப் முகர்ஜி முன்னிலை || president election pranab mukherjee advanced
Logo
சென்னை 26-05-2015 (செவ்வாய்க்கிழமை)
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிரணாப் முகர்ஜி முன்னிலை
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பிரணாப் முகர்ஜி முன்னிலை
புதுடெல்லி, ஜுலை 22-
 
இந்திய ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. அதன் ஓட்டு எண்ணிக்கை இன்று டெல்லி பாராளுமன்றத்தில் நடைபெற்றது. முதல் கட்டமாக  748 எம்.பி.க்கள் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி 527 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பி.ஏ. சங்மா 206 வாக்குகள் பெற்றுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் நியூசிலாந்து தோல்வி

இங்கிலாந்து-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்தது. இதில் முதல் ....»

160x600.gif