Logo
சென்னை 18-04-2014 (வெள்ளிக்கிழமை)
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: மன்மோகன்சிங்குக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
புதுடெல்லி, ஜூலை 22-
 
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இடது சாரிகள், சமாஜ்வாடி, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
 
அதில், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

5 லட்சம் பேரில் 513 பேருக்கே வாக்குரிமை: திருநங்கைகள் வேதனை

6.2 கோடி வாக்காளர்களைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் ஏப்.17, 24, 30, மே 7 ....»