பாராளுமன்றத்துக்கு கவர்ச்சியாக வந்த பிரான்ஸ் பெண் மந்திரி பேசவிடாமல் எம்.பி.க்கள் கூச்சல் || france parliament lady mb came glamour ministers condemn
Logo
சென்னை 27-02-2015 (வெள்ளிக்கிழமை)
  • உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
  • பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் ஆளில்லா விமானம் மூலம் சகாயம் குழுவினர் ஆய்வு
  • ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்கிறார் முப்தி: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • எல்லையில் அத்துமீறினால் இந்தி்யாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: பாக் ராணுவ தளபதி எச்சரிக்கை
  • உலக கோப்பை 2015: தென்ஆப்பிரிக்கா 150/3 (30.3)
பாராளுமன்றத்துக்கு கவர்ச்சியாக வந்த பிரான்ஸ் பெண் மந்திரி பேசவிடாமல் எம்.பி.க்கள் கூச்சல்
பாராளுமன்றத்துக்கு கவர்ச்சியாக வந்த பிரான்ஸ் பெண் மந்திரி
 
 பேசவிடாமல் எம்.பி.க்கள் கூச்சல்
பாரீஸ், ஜூலை 22-
 
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி செசிலி டியூப்ளாட் (37). இவர் கவர்ச்சிகரமான ஆடை அணிவதில் விருப்பம் உள்ளவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் பாராளுமன்ற கூட்டத்துக்கு கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வந்திருந்தார்.
 
அதாவது முழங்கால் தெரியும் அளவுக்கு பூக்களால் வடிவமைக்கப்பட்ட உடை அணிந்து இருந்தார். மிகவும் உயரமான ஹை கீல்ஸ் செருப்பு அணிந்து இருந்தார். இது மந்திரிகளின் உடை கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தது.
 
இந்த நிலையில் அவர் கூட்டத்தில் பேச தொடங்கினார். உடனே எம்.பி.க்கள் எழுந்து ஓ நாய் போன்று 'ஓ' வென கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பெண் மந்திரி செசிலிக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது.
 
லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் என பேச தொடங்கிய அவரால் பேச முடியவில்லை. எனவே, தனது பேச்சை உடனே நிறுத்திவிட்டார். இச்சம்பவம் குறித்து பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
நான் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்துவருகிறேன். இதுபோன்ற அவமானத்தை நான் வேறு எங்கும் சந்தித்ததில்லை. எம்.பி.க்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தங்கள் மனைவி மார்களை இதுபோன்று அவமதிப்பார்களா? என்று கண்டனம் தெரிவித்தார்.
 
இதற்கு முன்பு கேபினட் மந்திரி சபை கூட்டத்துக்கு இவர் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். அதற்கு முன்னாள் அதிபர் சர்கோசியின் பாப்புலர் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை: தென் கொரிய கோர்ட்டு தீர்ப்பு

திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif