புருணை விமானப்படை ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது: 12 பேர் பலி || Brunei air force helicopter crash kills 12 2 survive
Logo
சென்னை 29-08-2014 (வெள்ளிக்கிழமை)
  • மாலைமலர் வாசகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
  • விழுப்புரம் அருகே பாமக நிர்வாகி முருகன் வெட்டிக்கொலை
  • ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • திருவள்ளூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 100க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்
புருணை விமானப்படை ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது: 12 பேர் பலி
புருணை விமானப்படை ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது: 12 பேர் பலி
புருணை, ஜூலை 21-
 
எண்ணெய் வளம் மிக்க புருணை நாட்டின் விமானப்படை வீரர்கள் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். புருணை வடக்கு கடலோர காட்டுப்பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 12 பேர் இறந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
‘வீரர்கள் சென்ற பெல்212 ரக ஹெலிகாப்டர் குவாலா பெலாயிட் அருகே சென்றபோது நிலைதடுமாறி கீழே இறங்க தொடங்கியது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று இதுதொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
 
தகவல் அறிந்த அந்நாட்டின் சுல்தான் (மன்னர்) ஹசன்னல் போல்கியா உடடின விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோரை பார்த்து நலம் விசாரித்தார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் பிணங்கள் ஏதும் இல்லை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ‘‘மவுலிவாக்கத்தில் அடுக்கு மாடிக்கட்டிடம் சரிந்து ....»