Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
  • தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது
  • புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது
  • ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ரஜினி வாக்களித்தார்
  • தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ரஜினி வாக்களித்தார்
  • ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
  • புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது
  • தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.2.14 கோடி
  • குஜராத்தில் மோடி பிரசாரம் தொடங்கினார்
2 வயது குழந்தையிடம் கிட்னி திருடிய அரசு டாக்டர்
ஜெய்ப்பூர், ஜூலை 21-
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தைக்கு விரலில் ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனால் ஆபரேசன் முடிந்து 4-வது நாளில் அந்த குழந்தை இறந்தது.  பரிசோதனையில் அக்குழந்தையின் கிட்னி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
கிட்னி திருடப்பட்டதால்தான் குழந்தை இறந்துவிட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். அத்துடன் குழந்தைக்கு ஆபரேசன் செய்த டாக்டர் பிரதீப் கோயல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழந்தையின் தந்தை காஷ்யப் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட் உத்தரவையடுத்து டாக்டர் கோயல் மற்றும் அவரது குழுவினர் மீது காவல்துறையினர் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டை டாக்டர் கோயல் மறுத்துள்ளார்.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இன்று காலை 7.00 மணியளவில் வாக்குப்பதிவு ....»