ஆதர்ஷ் ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏ.கே.அந்தோணி ஆதரவு || Adarsh scam Defence Minister AK Antony backs CBI investigation
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
  • நெல்லை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • கூடன்குளம் அணுமின் நிலையத்தில் முதல் உலையில் கோளாறு: 2 மாதங்களுக்கு உற்பத்தி நிறுத்தம்
  • திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் எதிரில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
  • அரியானா புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு
ஆதர்ஷ் ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏ.கே.அந்தோணி ஆதரவு
ஆதர்ஷ் ஊழல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏ.கே.அந்தோணி ஆதரவு
மும்பை, ஜூலை 21-
 
மும்பையில் ராணுவ வீரர்களுக்காக ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆதரவு அளித்துள்ளார்.
 
மும்பையில் நடந்த பாதுகாப்பு அமைச்சக நிகழ்ச்சியில் பேசிய ஏ.கே.அந்தோணி, ‘ஆதர்ஷ் குடியிருப்பு உள்ள நிலம் மகாராஷ்டிராவில் இருந்தாலும். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் வசம் உள்ளது.  எனவே இவ்வழக்கை விசாரிக்கும் முழு உரிமை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உண்டு. மேலும் சிபிஐ விசாரணைக்கும் பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவு அளிக்கும்’ என்றார்.
 
இவ்வழக்கை அரசு அல்லது கோர்ட்டிளில் விசாரிக்க வேண்டும் என்று கடந்த மாதம் மும்பை ஐகோர்ட்டில் மாநில அரசு வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன்–லைன் வசதியை பயன்படுத்த பிரவீன்குமார் வேண்டுகோள்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 2015–ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif