பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிப்பு || new planet find near earth
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
  • இஷ்ரத் ஜகான் லஷ்கர்-இ-தொய்பாவின் தற்கொலைப் படை பயங்கரவாதி: டேவிட் ஹெட்லி வாக்குமூலம்
  • சென்னை-குமரி இடையே இரட்டை ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
  • எஸ்விஎஸ் கல்லூரி மாணவி சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
  • இணையதள சேவைக்கு தற்காலிக தடை விதிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை ரத்து செய்ய முடியாது: உச்சநீதிமன்றம்
  • சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதம் இனி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்: மத்திய அரசு தகவல்
  • பனிச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிப்பு
பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிப்பு
மெல்போர்ன், ஜூலை.21-
 
கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.
 
அது 22 ஒளி வருடம் தூரத்தில் உள்ளது. இதற்கு 'கிளிசெ 581ஜி' என பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு இருமடங்கு பெரியது. பூமிக்கு அருகில் உள்ள இந்த கிரகத்தில் உயிர் வாழ முடியும்.
 
இங்கு திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது. அவை மேற்பரப்பில் உறைந்தும் கிரகத்திற்குள் பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் வோட் தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

மும்பை தாக்குதல் தொடர்பான ஹெட்லியின் வாக்குமூலம் கற்பனையானது: பாக்.முன்னாள் மந்திரி சொல்கிறார்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் அரங்கேற்றிய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif