டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியீடு || TNPSC Group 1 hall ticket
Logo
சென்னை 05-05-2015 (செவ்வாய்க்கிழமை)
  • புதுக்கோட்டை: இன்று அதிகாலை நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலி
  • பாராளுமன்றத்தில் ரியல் எஸ்டேட் மசோதா குறித்து இன்று விவாதம்
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்விற்கான நுழைவுச்சீட்டு வெளியீடு
சென்னை,ஜூலை.20-
 
குரூப்-1 முதன்மைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி, மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 131 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் 2,795 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.
 
இதனையடுத்து வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் குரூப்-1 முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் நடக்க உள்ளன. குரூப்-1 முதன்மைத் தேர்வுகளை எழுத தேர்வானவர்கள் அவர்களுக்கான நுழைவுச்சீட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நிதி மசோதாவில் திருத்தம் எதிரொலி: சமையல் கியாஸ் மானியத்துக்கு வருமான வரி?

வீட்டு உபயோக சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் மானியத்தை செலுத்தும் திட்டம், ....»

amarprakash160x600.gif