சென்னை போலீஸ் ஏட்டு சாவு: ரெயிலில் எட்டிபார்த்த போது கம்பம் மோதியது || chennai head constable dead near arakkonam
Logo
சென்னை 02-06-2015 (செவ்வாய்க்கிழமை)
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வட்டி விகிதம் குறைப்பு
  • அம்பேத்கர் வாசகர் வட்டம் மீதான தடை தொடர்பாக மாணவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
  • சென்னை ஐ.ஐ.டி. விவகாரம்: சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்வதாக ராகுல் குற்றச்சாட்டு
  • வாழ்வா? சாவா?: எகிப்து முன்னாள் அதிபர் மோர்சி மரண தண்டனையில் 16-ம் தேதி இறுதி தீர்ப்பு
  • இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
சென்னை போலீஸ் ஏட்டு சாவு: ரெயிலில் எட்டிபார்த்த போது கம்பம் மோதியது
சென்னை போலீஸ் ஏட்டு சாவு: ரெயிலில் எட்டிபார்த்த போது கம்பம் மோதியது
அரக்கோணம், ஜூலை.20-
 
அரக்கோணம் அம்மனூரை சேர்ந்தவர் ரவி (45), சென்னை மாநகர போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். தினமும் ரெயிலில் சென்னைக்கு சென்று வந்தார். சென்னையில் பணி முடிந்ததும் இன்று அதிகாலை ரெயில் மூலம் அரக்கோணம் திரும்பினார்.
 
அரக்கோணம்-புளியமங்கலம் இடையே ரெயில் வந்தது. ரவி அரக்கோணம் ரெயில் நிலையம் வந்து விட்டதா என்று எட்டிபார்த்தார்.  அப்போது மின்கம்பத்தில் அவர் தலை மோதியது.
 
இதனால் நிலை தடுமாறி ரவி கீழே விழுந்தார். படுகாயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். போலீஸ் ஏட்டு ரவிக்கு தனலெட்சுமி என்ற மனைவி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - வேலூர்

section1

நாட்டறம்பள்ளியில் குடிநீர் கேட்டு அரசு பஸ் சிறைபிடிப்பு: பொதுமக்கள் மறியல்

நாட்டறம்பள்ளி, ஜூன்.2–நாட்டறம்பள்ளி அக்ராவரம் பகுதியில் கடந்த 3 மாதமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனை ....»