சவுதி அரேபியாவில் சிகரெட் பிடிக்கும் கணவர்களை பெண்கள் விவாகரத்து செய்யலாம் || Saudi Arabia women can divorce husbands like cigarettes smoke
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
சவுதி அரேபியாவில் சிகரெட் பிடிக்கும் கணவர்களை பெண்கள் விவாகரத்து செய்யலாம்
சவுதி அரேபியாவில் சிகரெட் பிடிக்கும் கணவர்களை பெண்கள் விவாகரத்து செய்யலாம்
துபாய், ஜூலை 20-

சவூதி அரேபியாவில் சிகரெட் பிடிக்கும் கணவர்களை விவகாரத்து செய்ய பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் சிகரெட் பிடிக்கும் கணவருக்கு எதிராக ஒரு பெண் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

திருமணத்துக்கு பிறகு தான் தனது கணவர் சிகரெட் பிடிப்பவரா என்பதை மனைவி அறிகிறார். கணவர் சிகரெட் புகைப்பதன் மூலம் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அவரது இருதயம், நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படுகிறது.

எனவே, சிகரெட் பிடிக்கும் கணவர்கள் மீது பெண்கள் வழக்கு தொடரலாம். குறிப்பாக விவாகரத்து வழக்கு கூட தொடர அவர்களுக்கு உரிமை உண்டு.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

MudaliyarMatrimony_300x100px.gif