4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை || jayalalitha four constituency case supreme court investigation
Logo
சென்னை 05-09-2015 (சனிக்கிழமை)
  • கர்நாடக மாநிலத்தில் இன்று பந்த்
  • மியூசிக் டைரக்டர் ஆதேஷ் ஸ்ரீவாஸ்தவா புற்றுநோயால் மரணம்
  • டெல்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்
  • ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
4 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
புதுடெல்லி, ஜூலை 18-

கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஆண்டிபட்டி, புதுக்கோட்டை, புவனகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனை எதிர்த்து குப்புசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில வழக்கு தொடர்ந்தார். அதில், 2க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது சட்டவிரோதம் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் குப்புசாமி கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்பட்ட காரணங்களால் ஜெயலலிதா ஆஜராக முடியவில்லை என்றும், எனவே வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாட்டை ....»