வன்முறையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || Supreme court asks central govt
Logo
சென்னை 26-11-2014 (புதன்கிழமை)
  • ம.தி.மு.க.வின் சென்னை பொதுக்கூட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
  • இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வங்கிகளில் 427 வங்கி கணக்குகள் உள்ளன: அருண்ஜெட்லி
  • ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கோவா 3-0 என கேரளாவை வீழ்த்தியது
வன்முறையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
வன்முறையில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
புதுடெல்லி,ஜுலை. 18-
 
அரசியல் கட்சிகள் வன்முறை போராட்டத்தில் இறங்கி, பொதுச்சொத்துக்களுக்கு சேதாரம் விளைவிப்பதை தடுக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பிரகாஷ் சிங் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.கே. முகோபாத்யா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "வன்முறை போராட்டத்தில் இறங்கி பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கிற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாமா? தற்போது இருக்கிற சட்டங்களைக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடியுமா?'' என்பது குறித்து மத்திய அரசு தனது பதிலை ஒரு வாரத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

எபோலாவுக்கு ஒரு இந்தியர் மட்டுமே பலியாகியுள்ளார்: பார்லி.யில் மத்திய மந்திரி தகவல்

ஆப்பிரிக்க நாடுகளில் பரவியுள்ள எபோலா நோய்க்கு கடந்த 20-ம் தேதி வரை 5,420 பேர் பலியாகியுள்ள ....»