சிரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படுமா?: ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஓட்டெடுப்பு || Vot on Syriya in UN today
Logo
சென்னை 29-01-2015 (வியாழக்கிழமை)
சிரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படுமா?: ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஓட்டெடுப்பு
சிரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்படுமா?: ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஓட்டெடுப்பு
நியூயார்க். ஜுலை.18-
 
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறுவதை ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகிறார்கள். இந்த வன்முறை சாவுகளை தடுக்க முக்கிய நகரங்களில் இருந்து ராணுவத்தை வாயஸ் பெற்று போர் நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு வன்முறை ஓயவில்லை.
 
இதனை அடுத்து புதிய நடவடிக்கையாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிராக பொருளாதார தடைவிதிக்க கோரும் தீர்மானத்தை, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தில் சிரியாவில் உள்ள நகரங்களில் இருந்து ராணுவத்தை 10 நாட்களுக்கு வாபஸ் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்த தீர்மானம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது. ஆனால் இத்தீர்மானத்தை ஆசாத்தின் ஆதரவாளரான ரஷியா, சீனா ஆகிய நாடுகள் எதிர்க்கும் என தெரிகிறது. மாற்று தீர்மானம் ஒன்றை ரஷியா கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

டெல்லியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம்: 58 மத்திய மந்திரிகள் பிரசாரம்

புதுடெல்லி, ஜன. 29–டெல்லி சட்ட சபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 7–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ....»