இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் குழு நாளை சந்திப்பு || India Pak officials to meet on Jul 19 to discuss CBMs
Logo
சென்னை 04-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் குழு நாளை சந்திப்பு
இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் குழு நாளை சந்திப்பு
இஸ்லாமாபாத்,ஜூலை.18-
 
இந்தியா-பாகிஸ்தான் மூத்த அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் நாளை சந்தித்துப் பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது ஜம்மு காஷ்மீர் வழியாக இருதரப்பு வர்த்தக மற்றும் உறவுகள் மற்றும் பயண மேம்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
 
இந்தியா தரப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சின்கா தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத் துறை இயக்குநர் சீரா அக்பரி தலைமையிலான குழுவும் நாளைய கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த உள்ளனர்.
 
இரு நாடுகளுக்கிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடத்தப்பட்ட வெளியுறவு செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. அப்பேச்சுவார்த்தை குறித்து நாளை நடைபெறும் சந்திப்பின்போது ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உ.பி.யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்து கொலை: பசுவதை வதந்தியை பரப்பிய ஊர்க்காவல் படை வீரர் கைது

லக்னோ, அக். 4–உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தர் மாவட்டத்தில் தாத்ரி தாலுகாவில் பிசோதா எனும் சிறிய ....»

VanniarMatrimony_300x100px_2.gif