மெக்சிகோ: வைரஸ் காய்ச்சலுக்கு 8 லட்சத்து 70 ஆயிரம் கோழிகள் பலி || Hens died due to virus fever in Mexico
Logo
சென்னை 21-10-2014 (செவ்வாய்க்கிழமை)
மெக்சிகோ: வைரஸ் காய்ச்சலுக்கு 8 லட்சத்து 70 ஆயிரம் கோழிகள் பலி
மெக்சிகோ: வைரஸ் காய்ச்சலுக்கு 8 லட்சத்து 70 ஆயிரம் கோழிகள் பலி
மெக்சிகோ சிட்டி,ஜூலை.17-
 
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 70 ஆயிரம் கோழிகள் பலியாகியுள்ளன. இந்த நோயைத் தடுக்க உள்நாட்டிலேயே மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
H7N3 என்ற வைரஸ் தான் கோழிகளுக்குப் பரவி வரும் இக்காய்ச்சலுக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க மெக்சிகோ அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
புலம்பெயர்ந்து வரும் பறவைகள் மூலம் தொற்றும் இந்த உயிர்க்கொல்லி நோய், மெக்சிகோவின் இரண்டு நகராட்சிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழக காங்கிரசுக்கு ஜி.கே.வாசனை தலைவராக்க ஆதரவாளர்கள் போர்க்கொடி-பரபரப்பு சுவரொட்டி

சென்னை, அக்.21–பாராளுமன்ற தேர்தல் முடிந்ததுமே தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif