ஜனாதிபதி தேர்தல்: தமிழக எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை || President election tamilnadu MPS sonia discussion
Logo
சென்னை 22-11-2014 (சனிக்கிழமை)
ஜனாதிபதி தேர்தல்: தமிழக எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
ஜனாதிபதி தேர்தல்: தமிழக எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
புதுடெல்லி, ஜூலை 17-

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தே.ஜ. கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களுடன் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மாலை 4.30 மணியளவில் தமிழகத்தைச் சேர்ந்த 12 எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

முலாயம்சிங் பிறந்தநாள் விழா: ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது

ராம்பூர், நவ 22–உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் பிறந்தநாள் விழா ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது.உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி ....»