லண்டன் ஒலிம்பிக்: இந்திய வில் வித்தை பளுதூக்கும் வீரர்கள் லண்டன் சென்றனர் || archers and lifters enter Olympic Village
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
லண்டன் ஒலிம்பிக்: இந்திய வில் வித்தை-பளுதூக்கும் வீரர்கள் லண்டன் சென்றனர்
லண்டன் ஒலிம்பிக்: இந்திய வில் வித்தை-பளுதூக்கும் வீரர்கள் லண்டன் சென்றனர்
லண்டன், ஜூலை 17-

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான இந்திய வில்வித்தை மற்றும் பளுதூக்கும் வீரர்களுடன் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவும் லண்டன் போய்ச் சேர்ந்தார்.

அங்கு நடைபெறவுள்ள போட்டியில் தங்கள் திறமையை நிரூபிப்பதற்காக தீவிர உடற்பயிற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

15000 வீரர்கள் தங்குவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ள பல மாடி கட்டிடங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட அறைகளில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு டைடான் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு கட்டிடத்தில் 81 இந்திய வீரர்களுடன் 51 அதிகாரிகளும் தங்கியுள்ள்ளனர். அவர்களுக்கு பணி செய்வதற்காக 7 வெளிநாட்டு இந்தியர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய வீரர்கள் குழுக்களை வரவேற்பதற்கான நிகழ்ச்சிகள் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

இவர்களுடன் கடந்த ஒலிம்பிகில் வெண்கலப் பதக்கமும், தற்போதைய உலக சாம்பியன் மற்றும் கம்மொன்வெல்த் சாம்பியனான மல்யுத்த வீரர் சுஷில் குமாரும் அங்கு சென்றுள்ளார். அவர் இந்த முறையும் லண்டனிலிருந்து பதக்கம் வென்று செல்வேன் என்று கூறியுள்ளார்.

இதற்கான பயிற்சி மேற்கொண்டுள்ள் அவர், ஒலிம்பிக்கின் தொடக்கநாள் நிகழ்ச்சியில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை

புதுடெல்லி, அக்.23–வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அந்நாட்டுடன் போட்டி ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif