காங். பொறுப்பிலிருந்து நீக்கமா?: திக்விஜய் சிங் மறுப்பு || Digvijay denies removal Cong UP incharge
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
காங். பொறுப்பிலிருந்து நீக்கமா?: திக்விஜய் சிங் மறுப்பு
காங். பொறுப்பிலிருந்து நீக்கமா?: திக்விஜய் சிங் மறுப்பு
புதுடெல்லி, ஜூலை 17-

உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியிலிருந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் நீக்கப்பட்டதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.

உ.பி. மற்றும் அசாம் மாநில பொறுப்பாளர் பதவிக்கு திக் விஜய்சிங்கிற்குப் பதில் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து திக்விஜய் சிங் கூறுகையில், அமெக்காவில் சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை பார்ப்பதற்காக அங்கு செல்கிறேன். இதனால் உ.பி. மற்றும் அசாம் மாநில பொறுப்பை கவனிப்பதற்கு ஹரிபிரசாத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் மம்தா பானர்ஜி தவறான வழியில் செல்கிறார். அவரது செயல்பாடுகள் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது, என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஏமனில் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர 2 கப்பல்கள்: கொச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டன

ஏமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் ....»