மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
ஊத்துக்கோட்டையில் தீமிதி திருவிழா
பதிவு செய்த நாள் :
செவ்வாய்க்கிழமை,
ஜூலை 17,
2:26 PM IST
0
கருத்துக்கள்
ஊத்துக்கோட்டை, ஜூலை.16-
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. ஆனி மாதத்தை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
9 நாட்கள் விரதம் இருந்த 248 பேர் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு வண்ண வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இதில் பாலவாக்கம், லட்சிவாக்கம் பெரம்பூர், தாராட்சி, ஊத்துக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
close
நாமக்கல்
மாவட்டம் காளிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். சென்னை படப்பையில்
தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக ....»
மேலும் திருவள்ளூர் செய்திகள்
0
கருத்துக்கள்