மணிப்பூர்: சட்டவிரோதமாக வெளிநாட்டவர் வருவதைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை || Foriegners do not come to Manipur as illegal
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதாவுக்கு வெள்ளி
  • லிபியாவின் முன்னாள் துணை பிரதமர் கடத்தல்
  • காமன்வெல்த்: ஹாக்கி காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா
  • சகரான்பூர் கலவரத்துக்கு காரணமான 6 முக்கிய குற்றவாளிகள் கைது
  • இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு
மணிப்பூர்: சட்டவிரோதமாக வெளிநாட்டவர் வருவதைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
மணிப்பூர்: சட்டவிரோதமாக வெளிநாட்டவர் வருவதைத் தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
இம்பால்,ஜூலை.16-
 
வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டவர் வருவதைத் தடுப்பதற்கான சட்டத்தை நவம்பர் மாதம் 18-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என, அம்மாநில அரசுக்கு போராட்டக் குழுவினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
 
கடந்த ஜூலை மாதம் மணி்ப்பூர் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் மியான்மர், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
 
மேலும் மணிப்பூருக்குள் வரும் வெளி மாநிலத்தவரும் கூட சில கட்டுப்பாடுகளுடனேயே தங்க முடியும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமித் ஷா நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பா.ஜ.க. தேசிய குழு 9-ம் தேதி கூடுகிறது

பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை மந்திரியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து அக்கட்சியின் ....»