தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மீண்டும் போபரா || south africa test series bopara in england team
Logo
சென்னை 23-10-2014 (வியாழக்கிழமை)
  • தொடர் கனமழை: காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் பயணம்
  • கனடா பாராளுமன்றத்தில் தாக்குதல்: ஒபாமா கண்டனம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மீண்டும் போபரா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மீண்டும் போபரா
லண்டன், ஜுலை. 16-
 
இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரவி போபரா அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். இந்தியா வம்சாவளியை சேர்ந்த அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார். காயம் காரணமாக அவரால் ஆட முடியாமல் போனது.
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணி வருமாறு:-
 
ஸ்டாரஸ் (கேப்டன்), கூக், டிராட், பீட்டர்சன், இயன்பெல், ரவி போப்ரா, பிரையர், ஸ்டூவர்ட் பிராட், பிரெஸ்னென், சுவான், ஆண்டர்சன், ஸ்டீவன் பின், கிரகாம் ஆனியன்ஸ். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி அறிவிப்பு

14 வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்தியா ஏ அணிக்கு எதிரான ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif