ஆசிய கராத்தே போட்டி இந்திய வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம் || Asian karate competition Indian player champion Bronze medal
Logo
சென்னை 25-10-2014 (சனிக்கிழமை)
  • அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இரு மாணவர்கள பலி
  • தெலுங்கானா சட்டமன்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நவம்பர் 5-ம் தேதி தொடங்குகிறது
ஆசிய கராத்தே போட்டி இந்திய வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம்
ஆசிய கராத்தே போட்டி இந்திய வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம்
தாஷ்கன்ட் (உஸ்பெகிஸ் தான்), ஜூலை. 16-

ஆசிய சீனியர், ஜூனியர் மற்றும் கேடட் பிரிவு கராத்தே சாம்பியன் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கன்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ஜூனியர் பிரிவில் இந்திய வீராங்கனை நந்தினி பார்மா வெண்கல பதக்கம் பெற்றார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவர் இறுதிப் போட்டியில் ஆங்காங் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் பெற்று கொடுத்தார். அவரை பாராட்டும் விதமாக அகில இந்திய கராத்தே சம்மேளனம் சார்பில் ரூ.1லட்சம் ரொக்கப் பரிசினை அதன் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் அறிவித்துள்ளார்.

30 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய கராத்தே போட்டி நாளை வரை நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கவுகாத்தியிடம் வீழ்ந்தது மும்பை

8 அணிகள் இடையிலான முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் இந்தியாவின் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif