சோம்பேறிதனம் விலக சூரிய துதி || sad clear surya thuthi
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
சோம்பேறிதனம் விலக சூரிய துதி
சோம்பேறிதனம் விலக சூரிய துதி

’ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே ஸதா’
 
- அதிகாலையில் குளித்து முடித்து விபூதி பூசி கிழக்கு முகமாக நின்ளு ஸ்ரீசூரிய பகவானை தியானித்து 9 முறை இம்மந்திரத்தை பாராயணம் செய்தால் வாழ்வில் சுறுசுறுப்பும், உற்சாகமும் பெருகும்.
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif