இலங்கை தமிழர்களுக்கு 43 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க இந்தியா ஒப்பந்தம் || India put an agreement for Lankan Tamilians to build houses
Logo
சென்னை 02-07-2015 (வியாழக்கிழமை)
இலங்கை தமிழர்களுக்கு 43 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க இந்தியா ஒப்பந்தம்
இலங்கை தமிழர்களுக்கு 43 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்க இந்தியா ஒப்பந்தம்
கொழும்பு, ஜுலை.15-
 
இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் ஒன்று. இந்த வீடுகளை இந்தியா கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்து இருந்தது. இதில் முதல் கட்டமாக 1000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டன.
 
அடுத்த கட்டமாக 43 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. 4 காண்டிராக்ட் நிறுவனங்களுடன் இந்திய தூதர் அசோக் கே.காந்த் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அப்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்திரி பாசில் ராஜபக்சேவும் உடன் இருந்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உடன்குடி அனல்மின் நிலைய புதிய ஒப்பந்தப்புள்ளிக்கு தடை: சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பதற்கான டெண்டர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான ....»