கரூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் || lawyers demonstration in front of court in karur
Logo
சென்னை 27-04-2015 (திங்கட்கிழமை)
  • மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் விஜயகாந்த்
  • சரக்கு, சேவை வரி மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதம்
  • சொத்து குவிப்பு வழக்கு: பவானி சிங்கை நீக்ககோரிய அன்பழகன் மனு மீது இன்று தீர்ப்பு
  • ராஜஸ்தானில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை: ஒரே வாரத்தில் 9 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சோகம்
  • நேபாளத்திலிருந்து 1935 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு
  • ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பவானிசிங் நியமனம் செல்லாது- உச்சநீதிமன்றம்
கரூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜூலை.12-
 
கரூர் மாவட்ட வக்கீல்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டதிற்கு சங்க தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர்கள் ரமேஷ், சோமசுந்தரம், பொருளாளர் முத்துக்குமார், இணை செயலாளர் செந்தில்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
 
கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
 
வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் வந்து வாதாடும் சட்டத்தை நீக்க வேண்டும்.ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கும் சட்ட மசோதாவை நீக்க வேண்டும்.
 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் ஆர்ப்பாட்டம் நடந்தது. 3 நாளைக்கு கோர்ட்டு புறக்கணிப்பு செய்தல். மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - கரூர்

amarprakash160-600.gif