வியாழக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம் || Thursday saying vinayagar slokas
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் உள்ள 39 இந்தியர்களின் குடும்பத்தின் சுஷ்மா சுவராஜ் உடன் சந்திப்பு
வியாழக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்
வியாழக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்

 
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்- விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif