பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி || pakistan army helicopter accident 5 people dead
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி
பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி
இஸ்லாமாபாத், ஜூலை 12-
 
பாகிஸ்தானின் வடக்கு கில்கித்-பல்டிஸ்டான் பகுதியில் அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த பைலட் உள்பட 5 பேர் பலியானார்கள்.
 
மேலும் மற்றொரு பைலட் உள்பட 3 பேர் காயமடைந்தனர். வழக்கமாக மேற்கொள்ளப்படும் சோதனை ஓட்டத்தின்போது இந்த சம்பவம் நடைபெற்றதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இரும்பு மனிதர் பட்டேல் பிறந்தநாள்: டெல்லியில் இன்று ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஜனாதிபதி, மோடி பங்கேற்பு

பிரிந்து கிடந்த 562 சமஸ்தானங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டின் இரும்பு மனிதர் என்ற ....»