Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
  • சோனியா தொகுதியில் ராகுலின் கூட்டம் திடீர் ரத்து
  • மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
  • தமிழகத்தில் பூத் சிலிப் விநியோகம் இன்று வரை நீட்டிப்பு
  • காஞ்சிபுரம்: நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி
  • தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் இன்று தமிழகம் வருகை
எழும்பூரில் லாட்ஜில் புகுந்து செல்போன்-பணம் திருடிய 2 பேர் கைது: கையும் களவுமாக பிடிபட்டனர்
சென்னை, ஜூலை 11-

எழும்பூர் கோர்ட்டு அருகில் தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் நேற்று இரவு 2 கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களிடம் செல்போன் - பணம் ஆகியவற்றை இருவரும் திருடினர்.

அப்போது சத்தம் கேட்டு தூங்கியவர்கள் விழித்தனர். இதனை பார்த்ததும் 2 பேரும் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

எழும்பூர் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்துச் சென்று விசாரித்தனர். அவர்களது பெயர் துரை, ராஜா என்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து செல்போன்கள் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 2 கொள்ளையர்களின் கைரேகைகளையும் பதிவு செய்துள்ள போலீசார், மற்ற கொள்ளை சம்பவங்களில் சிக்கிய ரேகைகளுடன் அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரித்து வருகிறார்கள்.

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்தில் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் திருவிழா ....»