பாலின சர்ச்சை:ஜெயிலில் இருந்து பிங்கி விடுதலை || pinki pramanik released from jail
Logo
சென்னை 01-08-2014 (வெள்ளிக்கிழமை)
பாலின சர்ச்சை:ஜெயிலில் இருந்து பிங்கி விடுதலை
பாலின சர்ச்சை:ஜெயிலில் இருந்து பிங்கி விடுதலை
கொல்கத்தா, ஜூலை. 11-
 
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை பிங்கி பிராம்னிக். அவர் மீது பாலின குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர் பெண் அல்ல, ஆண் என்றும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் ஒரு பெண் கூறிய புகாரில் பிங்கி கடந்த 14-ந்தேதி கைதானார்.
 
மருத்தவ பரிசோதனையின்போது அவரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அவரது நிர்வாண படங்கள் செல்போனில் பரவியது. இதற்கிடையே கொல்கத்தா கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. பிங்கி இன்று ஜெயிலில் இருந்து விடுதலையானார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய பளுதூக்கும் வீரர் கைது

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் ....»