பெண்கள் டென்னிஸ் அணிக்கு மேலாளராக சானியா தாயார் நியமனம் || womens tennis team sania mothers appointment as manager
Logo
சென்னை 02-07-2015 (வியாழக்கிழமை)
பெண்கள் டென்னிஸ் அணிக்கு மேலாளராக சானியா தாயார் நியமனம்
பெண்கள் டென்னிஸ் அணிக்கு மேலாளராக சானியா தாயார் நியமனம்
புதுடெல்லி, ஜூலை.11-
 
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் சானியா மிர்சா, ருஷ்மி சக்ரவர்த்தி ஆகிய வீராங்கனைகளும் அடங்குவர். இந்திய பெண்கள் டென்னிஸ் அணிக்கு மேலாளராக நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுடன் தாயார் நசிமா மிர்சா நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
இவர் ஏற்கனவே சமீபத்தில் நடந்த பெட் கோப்பை டென்னிஸ் மற்றும் ஆசிய விளையாட்டின் போது இந்திய பெண்கள் அணியின் மேலாளராக பணியாற்றி உள்ளார்.
 
இந்த அனுபவத்தை கருத்தில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்திருக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

உடன்குடி அனல்மின் நிலைய புதிய ஒப்பந்தப்புள்ளிக்கு தடை: சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பதற்கான டெண்டர் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான ....»