பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தலைவர்களை பாதுகாக்கும் மசோதா நிறைவேறியது || pakistan parliament leader bill to protect complied
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
  • ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம்: இன்று முதல் அமல்
  • தமிழகத்தில் 3 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்வு
  • புதுச்சேரி சுதந்திர தின விழா: இன்று கொண்டாட்டம்
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தலைவர்களை பாதுகாக்கும் மசோதா நிறைவேறியது
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தலைவர்களை பாதுகாக்கும் மசோதா நிறைவேறியது
இஸ்லாமாபாத், ஜுலை.10-
 
பாகிஸ்தான் பிரதமராக இருந்த கிலானி, கோர்ட் அவமதிப்பு வழக்கால் பதவி இழந்தார். இதுபோன்ற அவமதிப்பு வழக்குகளில் இருந்து அதிபர், பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை பாதுகாப்பதற்கான மசோதா, பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
சட்ட மந்திரி பரூக் நயீக் தாக்கல் செய்த அம்மசோதாவுக்கு நவாஸ் ஷெரீப் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், சிறிது நேர விவாதத்துக்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.
 
இதையடுத்து, செனட் சபையிலும் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் சர்தாரிக்கு எதிரான வழக்குகளை மறுவிசாரணை நடத்தக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட் நாளை விசாரிக்கிறது. அதற்குள் இந்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றவே, சர்தாரி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இந்தியா உதவியுடன் பாதை சீரமைப்பு: இலங்கை தமிழர் பகுதி ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்து வரும் வடக்கு பகுதி பெரும்பாதிப்புக்குள்ளானது. அங்கு 26 ....»