இந்தியாவில் பிறந்தவர் பாகிஸ்தான் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமனம் || fakhruddin ebrahim agreed as new election commissioner
Logo
சென்னை 04-03-2015 (புதன்கிழமை)
  • நிலக்கரி சுரங்க அவசர சட்டத்திற்கு பதிலாக தாக்கல் செய்த மசோதா மக்களைவையில் நிறைவேறியது
  • உலக கோப்பை: * ஆப்கானிஸ்தான் - 94/4 (20), ஆஸ்திரேலியா 417
இந்தியாவில் பிறந்தவர் பாகிஸ்தான் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமனம்
இந்தியாவில் பிறந்தவர் பாகிஸ்தான் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமனம்
இஸ்லாமாபாத், ஜுலை.10-
 
பாகிஸ்தான் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக பக்ருதின் ஜி.இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1928-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி இந்தியாவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பிறந்தவர்.
 
குஜராத் வித்யாபீடத்தில் சட்டம் படித்து தேறினார். 1950-ம் ஆண்டு பாகிஸ்தானில் குடியேறினார். அங்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, சட்ட மந்திரி, கவர்னர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
 
இந்தியாவில் இருந்தபோது, மகாத்மா காந்தியின் உரையை கேட்டுள்ளார். அகிம்சை, சமாதானம் போன்ற காந்தியின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

நாங்கள் அவனை வெறுக்கிறோம், அவன் விரைவில் கொல்லப்படுவான் என்று நம்புகிறோம்: ஐ.எஸ் தீவிரவாதியின் பெற்றோர்

பலரது தலையை துண்டித்துக்கொன்ற ஐஎஸ் தீவிரவாதி முகமது எம்வாசியின் குழந்தை பருவ புகைப்படமும், அதை தொடர்ந்து ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif