பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் ராஜினாமா || Pakistan home minister rahuman malik resign
Logo
சென்னை 18-12-2014 (வியாழக்கிழமை)
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் ராஜினாமா
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் ராஜினாமா
இஸ்லாமாபாத், ஜூலை 10-

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ரகுமான் மாலிக் இரட்டை குடியுரிமை பெற்றிருந்தார். பிரிட்டன் மற்றும் பாகிஸ்தானின் குடியுரிமையை கொண்டிருந்ததால் அவர் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரட்டை குடியுரிமை விவகாரத்தில் கேட்கப்பட்டிருந்த ஆவணத்தை தாக்கல் செய்ய ரகுமான் தாக்கல் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் அவரை ஒரு மாதத்துக்கு முன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்த இடைக்கால பணி நீக்கத்தை தொடர்ந்து, ரகுமான் மாலிக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாகிஸ்தானில் தாக்குதல்: தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஒபாமா அவசர ஆலோசனை

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பெஷாவர் நகரில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி உலகை உலுக்கி உள்ள நிலையில், ....»