உணவில் மிளகாய் வத்தலை அதிகம் சேர்த்தால் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல் || food use chilli weight loss survey new information
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
  • 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: தோல்வியைத் தவிர்க்க தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்
  • வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு
  • உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதல் இடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது
  • உள்நாட்டு தயாரிப்பான அக்னி-1 ஏவுகணை சோதனை
  • பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் வெள்ள சேதத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்
  • பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. முன் ஆஜராகும்படி தயாநிதிமாறனுக்கு உத்தரவு
  • ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் டிசம்பர் 5-ம் தேதிமுதல் காலவரையற்ற போராட்டம்
உணவில் மிளகாய் வத்தலை அதிகம் சேர்த்தால் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல்
உணவில் மிளகாய் வத்தலை அதிகம் சேர்த்தால் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல்
லண்டன், ஜூலை. 10-

உணவில் சுவை மற்றும் மணம் சேர்க்க பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதில், மிளகாய் வத்தலும் ஒன்று. அந்த மிளகாய் வத்தல் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த உணவு விஞ்ஞானி ஸ்டீபன் ஒயிட்டிஸ் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். மிளகாய் வத்தலில் கேப்சைசின் என்ற ரசாயன படிமம் உள்ளது. அது கடினமான வெப்பத்தை தரக்கூடியது. அதனால் கொழுப்பை உருவாக்கும் செல்கள் எரிக்கப்படுகின்றன.

இதனால் வயிற்றுப் பகுதியில் படிந்திருக்கும் கொழுப்பு படிவங்கள் அழிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவில் அதிக அளவில் மிளகாய் வத்தல் அதாவது காரம் சேர்த்து கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவை வராமல் தடுக்க கொழுப்பு செல்களை அழிக்கவும் மிளகாய் வத்தலை அதிகம் பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

எல்லையில் 4 நேபாளிகள் சுட்டுக் கொலை: விசாரணை நடத்த இந்தியாவிற்கு நேபாள அரசு கோரிக்கை

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரால் 4 நேபாள நாட்டு மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை ....»