முதல்முறையாக ஆங் சான் சூகி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார் || Aung San Suu Kyi makes her parliamentary debut
Logo
சென்னை 31-10-2014 (வெள்ளிக்கிழமை)
  • புனே அருகே 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து
  • மராட்டிய மாநில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு
  • சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 2.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
  • ராமநாதபுரத்தில் போராட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • இந்திரா நினைவுநாள்: பிரதமர் மோடி இரங்கல்
  • 30–ம் ஆண்டு நினைவு தினம்: இந்திரா சமாதியில் சோனியா, மன்மோகன், ராகுல் அஞ்சலி
  • தனியார் டி.வி.க்கு பணம் கைமாறிய வழக்கு: கனிமொழி உள்பட 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவு
முதல்முறையாக ஆங் சான் சூகி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
முதல்முறையாக ஆங் சான் சூகி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
யங்கூன், ஜூலை 10-

ராணுவத்தின் பிடியில் உள்ள மியான்மரில் ஜனநாயகத்துக்காக போராடி வரும் எதிர்க்கட்சி தலைவி ஆங்சான் சூகி. பல ஆண்டு கால வீட்டுச் சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையான அவர், சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்.பி.யாக பதவி ஏற்க பாராளுமன்றத்துக்கு சென்ற அவர், அதன்பிறகு அங்கு செல்லவில்லை. ஐராப்பிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றதால் அவரால் பாராளும்ன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிகழ்வு ஒத்தி வைக்கும் நிலை உருவானது.

இந்நிலையில், நேற்று முதல்முறையாக அவர் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். தன்னால் முடிந்த அளவுக்கு நாட்டுக்கு சேவை செய்வதாக அவர் உறுதி கூறினார். மியன்மாரில் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவதில் ஆங் சான் சூகியின் பாராளுமன்றப் பிரவேசம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

துப்பாக்கி முனையில் ஒபாமா முகமூடியுடன் ஓட்டலில் கொள்ளையடித்த வாலிபர்

நியூயார்க், அக். 31–அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு துரித உணவு ஓட்டலில் ....»