கொள்ளு இட்லி || horse gram idli
Logo
சென்னை 01-08-2015 (சனிக்கிழமை)
  • சென்னையில் பல இடங்களில் கனமழை
  • மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று உறுதி அளித்தால் மட்டுமே உடல் வாங்கப்படும்: சசிபெருமாள் மகன் பேட்டி
  • சென்னையிலிருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிச்சென்ற ரெயில் பெட்டியில் தீ விபத்து
  • கன்னியாகுமரி: சசி பெருமாளின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ செய்யப்படுகிறது
கொள்ளு இட்லி
கொள்ளு இட்லி

தேவையான பொருட்கள்
 
கொள்ளு -1 கப்
பிரவுன் ரைஸ் (அ) இட்லி அரிசி - 3 கப்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை..
 
• கொள்ளு, பிரவுன் அரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும்.
 
• கொள்ளுவை நன்றாக மைய அரைக்கவும். பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்,
 
• கொள்ளு மாவு, அரிசி மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
 
• இந்த மாவை இட்லியாக ஊற்றி எடுத்தால் சுவையான கொள்ளு இட்லி ரெடி.
 
• மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3:1  என்ற பங்கு விகிதத்திலும், கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் 4:1 என்ற பங்கு விகிதத்திலிலும் சேர்த்து அரைக்க வேண்டும். 
MM-TRC-B.gif