ஜெல்லி மீன் வடிவத்தில் வேற்று கிரக வாசிகள்: விண்வெளி விஞ்ஞானிகள் தகவல் || jelly fish shape Extraterrestrial residents Space Science Information
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
ஜெல்லி மீன் வடிவத்தில் வேற்று கிரக வாசிகள்: விண்வெளி விஞ்ஞானிகள் தகவல்
ஜெல்லி மீன் வடிவத்தில் வேற்று கிரக வாசிகள்: விண்வெளி விஞ்ஞானிகள் தகவல்
லண்டன், ஜூலை. 7-
 
ஆலிவுட் படங்களில் பச்சை நிறத்தினால் வினோதமான வடிவத்தில் வேற்று கிரகவாசிகள் சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு தோற்றம் அளிப்பதில்லை. மாறாக மிகப்பெரிய ஜெல்லி மீன் வடிவில் அவர்களின் தோற்றம் இருக்கலாம் என இங்கிலாந்து விண்வெளி விஞ்ஞானி மாக்கி அட்ரின் பொகாக் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறும்போது, வேற்று கிரகவாசிகள் மனிதர்கள் அல்ல. அவர்களின் உடலமைப்பு சிலிகானை அடிப்படையாக கொண்டு மிகப்பெரிய ராட்சத ஜெல்லி மீன் போன்று இருக்கலாம். இவர்கள் நிலத்திலும், தண்ணீரிலும் வாழக்கூடியவர்கள். அவர்களது உடலின் கீழ்பகுதி ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். இவர்கள் கடலில் வாழ்வதில்லை. வியாழன் கிரகத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

போர்விமானம் சுடப்பட்ட விவகாரம்: ரஷியா மிரட்டலுக்கு துருக்கி அதிபர் வருத்தம் தெரிவித்தார்

அங்காரா, நவ. 29–போர் விமானம் சுடப்பட்ட விவகாரத்தில் ரஷியா மிரட்டலுக்கு துருக்கி பணிந்தது.சிரியா எல்லையில் பறந்த ....»

MudaliyarMatrimony_300x100px.gif