பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்?: நடிகர் செந்தில் கேள்வி || actor senthil question dmk petrol price increase protest why
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
  • செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கனஅடியாக அதிகரிப்பு
  • சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி, காரைக்காலிலும் விடுமுறை
  • மதுராந்தகம் ஏரியில் 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு-கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
  • கனமழை நீடிப்பதால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு
  • வெள்ளக்காடான சாலைகள்: சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்
  • மழையால் தண்டவாளம் மூழ்கியது: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 12 ரெயில்கள் ரத்து
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்?: நடிகர் செந்தில் கேள்வி
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்?: நடிகர் செந்தில் கேள்வி
மதுரை, ஜூலை. 6-

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்? என்று நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நடிகர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எத்தனை போராட்டம் நடத்தினாலும் நியாயப்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். ஏற்கனவே கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டனர். அதுபோல இப்போது தி.மு.க.வினர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் ஏமாற்றும் செயல் என்பதையும், மக்கள் புரிந்து கொண்டனர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், முல்லை பெரியாறு அணை பிரச்சினையிலும், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் தி.மு.க.வினர் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாதது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - மதுரை

section1

வழக்கில் ஆஜராகாத நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜெயில்: திருமங்கலம் கோர்ட்டு நடவடிக்கை

மதுரை, டிச. 1–மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூர் கிராமத்தை சேர்ந்த ராமையா மனைவி ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif